என்னது, காஜல் அகர்வாலின் தங்கை ஒரு நடிகையா.? முதன்முறையாக இணையத்தை கலக்கி வரும் காஜலின் தங்கை புகைப்படம்..!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் பல முன்னணி பிரபலத்துடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 2004 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமா மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த, ஆண்டு வெளிவந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த

 

கோமாளி திரைப்படத்தில் நடித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இவர் சமூகத்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்பது கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலமாக தெரிந்து வரும் நடிகை காஜல் அகர்வாலின் தங்கையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து

 

பல ரசிகர்கள் உங்களைப் போன்ற உங்களுடைய தங்கையும் மிகவும் அழகாக இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளார்கள். மேலும், இவரும் சினிமாவில் நடிப்பார்களா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அவரின் தங்கையின் புகைப்படம் உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.