வானத்தைப்போல சீரியல் நடிகர் அஸ்வின் திருமணம் செய்ய இருப்பது இந்த நடிகை.? முதல் முறையாக இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்..!!

502

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.

 

தற்போது இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஸ்வின் கார்த்தி என்பவர். இவர் நீண்ட நாள் காதலியான காயத்ரி என்பவரை பிரம்மாண்டமாக இரு வீட்டார்

 

சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும், கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று கூறி தங்களுடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.