வடிவேலுவுடன் ஒன்றாக நடித்த அம்பானி சங்கரின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படம்.. இவருக்கு இப்படி ஒரு அழகான மனைவியா.?

747

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அம்பானி சங்கர் என்பவரும் ஒருவர். இவர் தனது சினிமா வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தனது கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஜி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அந்த படத்திற்கு பிறகு கருணாஸ் நடிப்பில் வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் மூலம் நடித்து. அதன் பிறகு தான் இவருக்கு அம்பானி சங்கர் என்று பெயர் கிடைத்துள்ளது. அதன் பிறகு இவர் சிம்புவின் வல்லவன், கருப்பசாமி குத்தகைக்காரர்

 

குசேலன், பட்டதாரி, பக்கா, விருந்தாளி, பட்டத்து யானை போன்ற அடுத்தடுத்து நல்ல ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர்கிட்ட 35 திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் மோனிகா நந்தினி என்பவரே திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இவருடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.