மனோஜ் பாரதிராஜாவின் மனைவி மகள்களை பார்த்துள்ளீர்களா.? இப்படி அழகான இரண்டு மகள்களா.?

சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் உருவாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் என்ற அந்த சுழன் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகர் மனோஜ். இவர் தன்னுடைய படத்தை விட பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்,

 

திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா போன்ற திரைப்படங்கள் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இவரை ஆகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், 1999 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான அதிபர் பல படங்களில் நடித்து வந்திருந்தாலும். சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து அதன் பிறகு விலகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து தவித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற திரைப்படத்தில் நடிகர் மனோஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது தந்தை போல இவரும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் சுசீந்திரம் தயாரிப்பில் உருவாகி வரும் மார்கழி திங்கள் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய சொந்த வாழ்க்கை பற்றி இதுவரை நமக்கு எதுவும் தெரிந்திருக்காது.

 

அந்த வகையில் இவர் கடந்த 26 ஆம் ஆண்டு நந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். அந்த வகை முதல்முறையாக தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும்படி என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.