விஜய் ஆண்டனியின் படத்தால் தான் மகள் உயிரிழந்தார்.? திடீரென்று சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான்..?

964

பயில்வான் என்பவர் சமீப காலமாக சினிமா விமர்சகராக இருந்து வருகின்றார். அந்த வகையில் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி அந்தரங்க விஷயத்தை தனது youtube சேனலில் பேசி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றார் என்று பல பிரபலங்கள் இவர் மீது புகார் அளித்துள்ளார்கள்.

 

அவர் இருந்தும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் மீண்டும் அதனை செய்து வருகின்றார். இப்படி இருக்கும் இயக்குனர் மாரிமுத்து மடிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு முன்பாக நடிகர் இசையும் பலருமான விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களை பற்றி பல தகவல்களை தனது youtube இல் பேசி வருகின்றார். அதனை பார்த்து தற்போது பலரும் எரிச்சலில் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். அது என்னவென்றால் அவருடைய மகள் கடந்த, ஒரு வருடங்களாகவே மன அழுத்தத்தின் இருந்து வருகின்றார். அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார்.

 

அதன் அடிப்படையில் தான் தற்பொழுது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனியின் மகள் உயிரிழக்க அவருடைய படங்களும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். அவரை எடுத்த பிச்சைக்காரன், கொலைகாரன்,

 

ரத்தம், எமன் என்று பெயரை வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதன் காரணமாக கூட டைட்டில் கூட இவரை பழிவாங்கி இருக்கலாம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி நடிப்பில் வெளிவந்த காளி திரைப்படம் சண்டை காட்சியில்

 

ஏழு பேருக்கு படுகாயம் அடைந்தது. அதன் பிறகு சிவகுமார் நடித்த பத்ரகாளி என்ற படத்தில் கதாநாயகி ராணி சந்திரா விமான விபத்தில் மூலம் உயிரிழந்துள்ளார்.  இப்படி டைட்டில்கள் மூலம் பலரும் உயிரிழந்துள்ளார்கள் என்று பேசி உள்ளார்…

 

Comments are closed.