என்னது, இந்த நடிகை தான் சீரியல் நடிகர் ராஜ்குமாரின் மனைவியா.? இத்தனை படத்தில் நடித்த நடிகையா.? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…

சின்னத்திரை சீரியல்கள் மூலம் இன்று மிகப்பெரிய அளவு ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராஜ்குமார் என்பவரும் ஒருவர். இவர் பாரதி கண்ணம்மா, அக்னி நட்சத்திரம் என்ன

 

சூப்பர் ஹிட் சீரியல் தற்போது நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற புதிய சீரியலிலும் நடித்து வருகின்ற மக்கள் மத்தியில் வரும் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்ற.

 

மேலும் இவர் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட வள்ளி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த சீரியல் முடிந்த பிறகு இடைவெளி எடுக்காமல் அடுத்தடுத்து சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும். இவர் சீரியல்களில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் தான் அதிகமாக நடித்து வரும் அதன் மூலமே மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் சீரியல் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்.

 

இப்படி சினிமா மற்றும் சின்னத்திரைகள் திகழ்ந்த பிரபலமாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள். அவள் வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது மற்ற விஷயத்தையோ இணையத்தில் வெளியிட மாட்டார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பல வருடத்திற்கு பிறகு முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.