சீரியல் நடிகர் வினோத் பாபுவின் மனைவியா இது.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகர்..!!

4,023

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானவர்கள் தனக்கு என்று

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நடித்து வந்தவர் தான் வினோத் பாபு என்பவர்.

 

இவர் ஒரு காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற சோவில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தென்றல் வந்து என்னை தொடும் என்ற புதிய சீரியலிலும் இவர் நடித்து வருகின்றார்.

 

இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் சின்னத்திரைகள் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில வருடத்திற்கு

 

முன்பாக தான் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவியுடன் இருக்கும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தனது மகளும் புகைப்படத்தில் உள்ளார் இது வந்து புகைப்படம் தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.