ஜவான் படத்திற்கு முன்பே ஷாருக்கான் உடன் நடிக்க இருந்த நயன்தாரா.? ஆனால், அப்பொழுது முடியாது என்று மறுக்க இதுதான் காரணம்.?

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது தமிழை தாண்டி முதல்முறையாக ஹிந்தி சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லி இயக்கத்தில் உருவான

 

ஜவான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு முன்பாக ஒரு திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் நடிக்க ஒப்பந்தமாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தினால்

 

நடிகை நயன்தாரா நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த திரைப்படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமாடன் நயன்தாராவிடம் கேட்டுள்ளார்கள். ஆனால், முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.