கவினை பழிவாங்க லாஸ்ட்லியா செய்த செயல்.? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றவர் தான் லாஸ்ட்லியா என்பவர். இவர் அந்த நிகழ்ச்சியில் கவின் இவரை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளிவந்தது.

 

மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வெளிய வந்தவுடன் இருவரும் அவர்களை பாதையில் சென்று விட்டார்கள்.

 

அந்த வகையில் கவின் இரண்டு மூன்று திரைப்படத்தில் நடித்த உள்ளார். ஆனால், அதன் பிறகு நடிகை லாஸ்ட்லியாவுக்கு இரண்டு படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர்களின்

 

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அதற்கு நடிகை லாஸ்ட்லியா ஒரு புகைப்படத்தை உண்டு வெளியேற்றுள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவரும் வலைத்தளத்தில் சண்டை போட்டுக் கொண்டதாகவும் சில தகவல்களை இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கவிஞனை வெறுப்பேத்தும் விதத்தில் ஒரு புகைப்படத்தை மற்றும் வீடியோ ஒன்று இணைத்து வெளியேற்றுள்ளார். அதுதான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் அவர் தர்ஷனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும்படி என புகைப்படம் அதனை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.