15 வயதில் மகளை டேட்டிங் செல்ல அனுமதித்த ஷாலினி..!! அஜித்துக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே…

2,454

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித். இவர் அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு இவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் திருமணத்திற்கு

 

பிறகு இவர்களுக்கு அனோஷ்கா குமார் என்ற ஒரு மகளும் ஆத்விக் குமார் என்ற ஒரு மகனும் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மகள் புகைப்படத்தை வெளியிட்டு தேதி என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இந்த வயதிலேயே டேட்டிங் சென்றுள்ளாரா என்று பலரும் பல விதமான கருத்துக்களை இணையத்தில் வைரளாகி வருகிறார்கள்…

 

 

Comments are closed.