கமலுக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன்.? ஆனால், நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும்.? அதுவும் நயன்தாராவை விட அதிகமான சம்பளமா.?

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை திரிஷா. அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விருந்து விலகி வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படத்தின்

 

மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படத்திற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மிகப் பெரிய அளவு கொண்டாடப்படும் நடிகை. அடுத்தடுத்து வரவேற்பு பெரும் நடிகையாகும் உலக வந்து கொண்டிருந்த.

 

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த லியோ படத்தில்நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி படுத்தினும் ஒப்பந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் 234 வது படத்தில் நடிகை திரிஷாவின் கதாநாயகன் நடிக்க வைக்க தட்டுமிட்டுள்ளார்கள். அதற்கு நடிகை சமைக்க பெரிய ஒரு தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அந்த வகையில் 12 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தால் நடிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

 

மேலும், நடிகை நயன்தாரா கூட ஜவான் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் அவர் 11 கோடி தான் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த வகையில் நயன்தாராவின் தற்போது நடிகை திரிஷாவின் மிஞ்சி என்று கூறப்படுகின்றது…

 

Comments are closed.