எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ராமமூர்த்தி இல்லையா.? அவருக்கு பதில் இந்த முன்னணி நடிகரா.? இவர் மிகப்பெரிய வில்லனாச்சே.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

21,102

இந்த காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களுக்கு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் அந்த ரசிகர்களும் அதிகமாக டிவி சீரியல்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சிகள் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அதில் ஒன்றுதான் எதிர்நீச்சல் இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய குடும்பத்தில் நடக்கும் சில சண்டைகளை வைத்து எடுக்கப்பட்டு வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பாக மிகவும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டு. இந்த சீரியல் திடீரென்று ஒரு அதிர்ச்சி பலருக்கும் காத்துக் கொண்டிருந்தது. அதுவே ஒன்றும் இல்லை அந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து என்பவர் உயிரிழந்தது தான்.

 

இது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாமல் சினிமாவில் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார். மேலும், இவர் இயக்குனராக இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இருங்கள் தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வேறு யார் சரியாக வருவார் என்று பேசி வந்த நிலையில் அவருடைய இடத்திற்கு

 

நடிகர் வேல ராமமூர்த்தி என்போடுதான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடிக்க வைக்க அதிகமான வாய்ப்பு இருப்பதாக தற்பொழுது கூறப்படுகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…

 

Comments are closed.