ஊறுகாய் போன்று என்னை சினிமாவில் பயன்படுத்தினார்கள்.? இன்று மிகப்பெரிய வில்லன்.. தமிழ் சினிமாவை விட்டு போக மறுக்கும் நடிகர்..!!

3,753

கடந்த, சில ஆண்டுகளாக வெளிவரும் திரைப்படங்கள் கதைகள் வித்தியாசமாக எடுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக லோகேஷ் கனரா மூலமாகத்தான் அது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. அந்த வகையில் மற்ற மாநிலத்தில் மற்ற சினிமாவில் இருந்து கொண்டு வந்து தமிழ் சினிமாவில் அறிமுகம் படுத்தியது

 

இயக்குனர் லோகேஷ் கனரா அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவின் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் மற்ற மொழியில் இருந்து வந்து

 

தனக்கென்று அடையாது ஏற்படுத்திக் கொண்டவர் தான் சுனில் என்பவர். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் புத்திசாலித்தனமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில்

 

எதார்த்தமாக நடித்து பலரையும் கவர்ந்திருப்பார். அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் கூட காமெடி கலந்த ஜோக்கராக அவரை நடிக்க வைத்து பலரையும் நகைச்சுவை மூலம் கவர்ந்திருப்பார்கள்.

 

இதன் மூலம் தமிழ் சினிமாவில் இவரை ஊறுகாய் போன்று பயன்படுத்தினார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது முக்கிய வில்லனாக உடைத்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில்

 

முக்கிய வில்லனாக நடிகர் சுனில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் இவருடைய நடிப்பை பாராட்டி இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான பாட வாய்ப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது தமிழ் சினிமா விட்டு போக மறுத்த வருகிறார்…

 

Comments are closed.