சில்க் ஸ்மிதா மாதிரி இருப்பதால்.. இதை செய்ய சொல்றாங்க.? மார்க் ஆண்டனி பட நடிகை வருத்தம்..!!
80களில் தவிர்க்க முடியாத கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை சில்க் ஸ்மிதாவின்
பயோபிக்கா வெளிவந்த திரைப்படம் வித்யா பாலா என்பவர் நடித்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.
இந்த திரைப்படத்தில் மீண்டும் நடிகை சில்க் ஸ்மிதாவை மூன்று செய்தி உதவியுடன் காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்கள். மேலும், அவரைப் போன்ற இருந்து வரும் விஷ்ணு பிரியா காந்தி என்பவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும், அவருடைய பாவனை மற்றும் கண்கள் எல்லாம் அவரைப் போன்று இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், நடிகை சில்க் ஸ்மிதா போன்ற நடித்த எனக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் வந்துள்ளது. நீங்க பார்ப்பதற்கு நடிகை சில்க் மாதிரியே தான் இருக்கீங்க.
ஆனால், ரொம்பவும் குண்டாக இருக்கின்றீர்கள் என்று பாடி ஷேவிங் செய்து வருகின்றார்கள். அதனால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், ஒரு சிலர் நீங்க இந்த மாதிரி இருக்க கூடாது
உடல் எடையை குறைத்து விடுங்கள் என்று எனக்கு கட்டளை விதிக்கும் படியில் அவர்கள் கூறி வருகிறார்கள். தற்பொழுது சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியில் நான் அவர்களுக்காக இதை செய்ய மாட்டேன்.
இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது. அதன் காரணமாக நான் கூடிய விரைவில் உடல் எடையை குறைத்து வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram
Comments are closed.