அந்த நேரத்துல மட்டும் என்னால அத கண்ட்ரோல் பண்ண முடியாது.? கண்டிப்பாக அதை நான் செய்து விடுவேன்.. யார் என்ன நினைத்தால் என்ன.?

73

சினிமா துறையில் தனது நடிப்பை தாண்டி நடிகைகள் சில விஷயங்களை செய்து வருவார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது.

 

நடிகை ராகுல் பிரீத்தி சிங் என்பவர் தான். இவர் பல விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகின்றது. அதில் உணவு விஷயத்தில் என்னால் கட்டுப்படுத்த முடியாது என் முன் வைக்கப்படும்

 

அனைத்து உணவுகளையும் ஒரு ஊசி பார்த்து விடுவேன். அந்த நேரத்தில் என்னால் கட்டுப்படுத்த முடியாது.? யார் என்ன நினைத்தால் என்ன என்று சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் சமந்தா விடம் இடம் கூறியுள்ளார்…

 

Comments are closed.