இந்த விஷயத்தில் திரிஷாவை அடிச்சுக்க ஆளே இல்ல.? நயன்தாரா அனுஷ்கா எல்லாம் ஓரமாக நில்லுங்க.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் திகழ்ந்து வருபவர்கள் தான் ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்கள் நான்கு பேருடன் ஒரு சிலர் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ளார்கள். மேலும், இவர்களுடைய நான்கு பேருடைய திரைப்படத்தை சிறுவர்கள்

 

முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றார்கள். ஆனால், இவர்கள் நான்கு பேருடன் நடித்த ஒரே நடிகை என்றால் அது நடிகை திரிஷா மட்டும் தான். மேலும், இவருக்கு மார்க்கெட் எழுந்து நிலையில்

 

96 என்ற திரைப்படத்தின் மூலம் ரீயின்றி கொடுத்து. அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு நடிகர் விஜயின் லியோ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 

இருக்க அடுத்தபடியாக நடிகர் அஜீத்தை விட முயற்சி கமலின் 234வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். நடிகர் ரஜினியுடன் பேட்டை திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இப்படி நான்கு முன்னணி

 

நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்றால் அது நடிகை திரிஷா மட்டும் தான். அந்த வகையில் நயன்தாரா அனுஷ்கா சமந்தா தமன்னா போன்ற நடிகைகள் எல்லாம் நடிகர்களுடன் மட்டும் தான் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.