முதல் படம் எடுக்கும் போது இப்படி ஒரு சோதனையா.? விஜய் மகன் ஆசைக்கு லைக்கா நிறுவனம் போட்ட கண்டிஷன்..!!

802

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்ந்த வருகின்றார். மேலும், சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய வாரிசையும் சினிமாவில் அதிகமாக பதியப்பட்டு வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையின் விஜயின் மகனும் தற்பொழுது சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கின்றார். அந்த வகையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கழகத்தில் வாரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகின்றார் மற்றும் அடுத்தடுத்து தகவல்களை இன்னும் எதுவும் வெளியிடவில்லை இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் தன்னுடைய முதல் திரைப்படத்தின் இசையா பலராக ஏ ஆர் ரகுமானின் மகனே இசையமைக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கு லைக் நிறுவனம் வேண்டாம் என்று மருத்துவர்கள்.

 

அதன் பிறகு அவருக்கு பதிலாக அணிவத்தை வைத்து இசையமைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். முதல் திரைப்படம் அது மட்டும் இல்லாமல் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.