விடாமுயற்சி படம் தொடங்காததற்கு முக்கிய காரணம் நயன்தாரா.? சர்ச்சையாக பேசி சிக்கிய பிரபலம்.?

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. என்னுடைய திரைப்படத்தை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை சூப்பர் ஹிட் நடிகருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

www.tkada.com

அதன் காரணமாகவே இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவை தாண்டி முதல்முறையாக ஹிந்தி சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஒரு சில நாட்களுக்கும் முன்பாக திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான்.

 

இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த தொடர்ந்து நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் அவனை பல ஆண்டுகள் காதலித்து வந்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு

 

ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள் இப்படி இருக்கும் நிலையில் பிரபல பத்திரிகையாளர் பாலு என்பவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது விடாமுயற்சி படம் இன்னும் தள்ளி போய்க்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமே நடிகை நயன்தாராவின் பாவம் தான் என்று கூறியுள்ளார்.

 

இந்த தகவல் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது ஏனென்றால் விடாமுயற்சி படத்தை முதலில் நடிகர் விக்னேஷ் வந்தான் துவங்க இருந்தார். ஆனால், ஒரு சில காரணத்தினால் அது விக்னேஷ் அவனை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு.

 

அதன் பிறகு நடிகை நயன்தாரா இரண்டு மூன்று முறை நடிகர் அஜித்திடம் பேசி உள்ளார். ஆனால், நடிகர் மனம் இறங்கவில்லை அதன் காரணமாக நயன்தாரா சாபம் விட்ட காரணத்தினால் தான் இன்னும் இந்த திரைப்படம் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.