திடீரென்று வெளிநாட்டுக்கு பறந்து சென்ற நடிகர் ரஜினி..!! என்ன விஷயம்.. ஒரு வேலை அதுவாக இருக்குமோ.?

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்பொழுது வேட்டை என்ற படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் லோகேஸ்வரர்

 

இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இதற்கான படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் ஓய்வுக்காக நடிகர் ரஜினி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

 

மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் விமானம் ஏறும் நேரத்தில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அவர் மீண்டும் சென்னை வந்த பிறகு கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

Comments are closed.