இறந்த மகனின் உடலுக்காக சொந்த ஊரில் காத்திருக்கும் தாய்..!! கண்ணீருடன் மறைந்த மாரிமுத்துவின் தாய்.. வீடியோ பதிவு உள்ளே..

1,768

சினிமாவில் ஏராளமான ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது நடிகர்கள் மத்தியிலும் சக கலைஞர்கள் மத்தியிலும் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அதில் ஒரு சிலர் மர்மமான முறையிலும் ஒரு சிலர் உடல் நலக்குறிவின் காரணமாகவும் ஒரு சில தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக நடிகர் மாரிமுத்து உயிரிழந்துள்ளார். இவர் சினிமாவில் மற்றும் சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாக இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால், அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை அதன் பிறகு திரைப்படத்தை இயக்குவது நிறுத்திவிட்டு சினிமா மற்றும் சின்ன திரையில் நடித்த தொடங்கிவிட்டார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்

 

யுத்தம் செய்கின்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவருக்கு பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகியது என்னவென்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் தான் அதிலும் குறிப்பாக அவர் சொல்லும் ஒரு வசனத்திற்காகவே ஏராளமான பிரபலங்கள் அந்த சீரியலை பார்த்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் நேற்று உயிர் இழந்ததை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள்

 

இவருக்கு நேரில் சென்று அஞ்சலை செலுத்தி வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து இவருடைய உடலை பார்ப்பதற்காக அவருடைய தாய் சொந்த ஊரில் காத்துக் கொண்டிருக்கின்றார் வேதனையுடன் இருக்கும் வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.