ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனாயிரம் கோடியா.? தகவலைக் கேட்டு வியந்து போன முன்னணி பிரபலங்கள்..!!

ஹிந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷாருக்கான். இவரது நடிப்பில் சமீபத்தில் உருவாகி உள்ள திரைப்படம்தான் ஜவான். இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாளைக்குள் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த படத்திற்காக ரசிகர்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்பாக நடித்த பத்தான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வாசல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு

 

மேல் வசூல் செய்யும் என்று தற்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இதற்காகப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையை இவருடைய சொத்து மதிப்பு தற்கொலை வெளியாகியுள்ளது. இவருக்கு கிட்டத்தட்ட 6300 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.