ஜெய் பீம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் காட்சி.? படத்தில் வைக்காததற்கு என்ன காரணம் வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!

நடிகை நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய் பீம். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் மாபெரும் ஒரு காட்சி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் சண்டை காட்சியை நீக்கியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

 

மேலும், இந்த திரைப்படம் கமர்சியல் காட்சியும் இருக்கக் கூடாது என்பதற்காகவோ அல்லது படத்தின் நீளம் காரணமாகவோ நீக்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.