மறைந்த மூத்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் யார் தெரியுமா.? அவர் இப்படி ஒரு வேலையா செய்கிறார்.? வியக்க வைக்கும் தகவல் உள்ளே..!!

1,502

தமிழ் சினிமாவில் ஏராளமான மறைந்த நடிகர்களை பற்றி இன்னும் ரசிகர்கள் பிரபலமாக பேசியிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ஜெய்சங்கர் என்று வரும் ஒருவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகரின் ஒருவராக மனமார்ந்த கொண்டிருந்த.

 

மேலும், இதற்கு முன்பாக நடித்த ஒரு சில நடிகர்கள் அவர்களுடைய வாரிசை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் பிரபலமாக்கி வருகின்றார்கள். ஆனால், ஒரு சில நடிகர்கள் தங்களுடைய வாரிசை சினிமாவில் வரவிடாமல் மற்ற

 

தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றார்கள். மேலும், ஜெய்சங்கர் அந்த சமயத்தில் கொடுத்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவு வெற்றியடைந்த திரைப்படங்கள் ஆகும் ஒரு கட்டத்தில் பெண்கள் ஜெய்சங்கரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்

 

பிடிக்கும் அளவிற்கு அவர் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு ஒரு மகன் இருக்கின்றார் அவருடைய பெயர் விஜய் சங்கர். அவரும் தனது தந்தை போல அழகான தோற்றத்தில் தான் இருந்து வருகின்றார். ஆனால், தனது தந்தை போல சினிமாவில் வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

ஆனால் அவர் சினிமாவில் வராமல் தற்போது கண் முகாம்களை நடத்தி வருகின்றார். அவரது மகன் கண் மருத்துவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் மறைந்த ஜெய்சங்கரின் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.