ஜெய்லர் மருமகளா இப்படி.? எல்லை மீறிய ஆடையில் நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திரையரங்கில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்து வருவதுதான் ஜெயிலர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 530 கோடிக்கு மேல் அது உள்ள லீவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனருக்கு பரிசாக கார்களை வழங்கி வருகின்றார்.

 

மேலும், அடுத்த கட்ட படபிடிப்பை தற்போது நடிகர் ரஜினி தொடங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் மகனாக வசந்த் ரவி என்பவர் நடித்திருப்பார். அவருக்கு மனைவியாக நடித்தவர் தான் நடிகை மிர்னா மேனன் என்பவர்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு களவாணி மாப்பிள்ளை, பிக் பிரதர் போன்ற திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் வந்து திரைப்படத்தில்

 

இவருக்கு பெரிதாக மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடை லேட்டஸ்ட் புகைப்படம்

 

தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் திரைப்படத்தில் தான் குடும்ப பங்கான பொன்னாக நடித்துள்ளீர்கள். ஆனால், இதில் இப்படி ஒரு மாடலா என்று பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள் அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

( Photos : Instagram )

( Photos : Instagram )

Comments are closed.