யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறுமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை தீபா.? மாப்பிள்ளை இந்த பிரபலமா.? வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

1,719

தமிழ் சின்னத்திரை சீரியலில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள். அதில் பலரும் தனக்கென்று அடையாளம் ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து ஏராளமான சீரியல் மட்டும்

 

திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சின்னத்திரையில் அன்பே சிவம் நாம் இருவர் நமக்கு இருவர் பிரியமான தோழி உள்ளிட்ட சீடர்களின் அனைத்து மக்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை தீபா என்பவர். இப்படி இருக்கும் நிலையை இவரைப் பற்றிய ஒரு சில ரகசியங்கள் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது.

 

சீரியல் நடிகை தீபாவிற்கும் முதல் திருமணம் நடந்த ஒரு மகனும் உள்ளார். ஆனால்,சில காரணங்களால் அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு தற்போது சாய் கணேஷ் பாபு என்பவரை சில எதிர்ப்புகளால் ரகசிய திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்கள். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Deepa babu (@deepababu90)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.