விஜய் அப்படி செய்வார்-னு நினைக்கல.? உண்மையை சொன்னா கீர்த்தி சுரேஷ்..!!

181

தமிழ் சினிமாவில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக தான் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக

 

நடிகர் விஜயுடன் இரண்டு திரைப்படத்தில் நடிச்சதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே

 

தற்பொழுது பழக்கம் எல்லை மீறி போவதாகவும் கூறப்பட்டு பல சர்ச்சைகள் சினிமா கட்டிடத்தில் பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விதியுடன் இணைந்து சர்கார் படத்தை இசை வெளியீட்டு

 

விழாவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் நான் நடித்த மகாநதி திரைப்படம் பார்த்து நடிகர் விஜய் என்னை பாராட்டி உள்ள.. இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

இது மட்டுமில்லாமல் அவர் என்னை பாராட்ட வேண்டும் என்ற ஒரு அவசியமே கிடையாது. ஆனால், அவர் என்னை பாராட்டியது என்னால் நம்ப முடியவில்லை என்று அவர் மகிழ்ச்சியாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.