விஜய்க்கு தெரியாமல் இயக்குனரான சஞ்சய்..!! தந்தை மகனுக்கு இடையே இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா.?

சினிமாவைப் பொறுத்தவரை நடிக்கும் நடிகர் மட்டும் நடிகைகள் இயக்குனர்கள் போன்றவர்கள் மூலமாக அவர்களுடைய வாரிசும் சினிமாவில் நடிகர்கள் நடிகர்கள் அல்லது மற்ற துறையில் அறிமுகம் ஆகி ஏராளமானவர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவருடைய மகனும் தற்பொழுது இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்து கொண்டுதான்.

 

முதல் படமே லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு பெரிய விஷயம் என்பது பலரும் கூறி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையை விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமானது விஜய்க்கே தெரியாது என்று தகவல் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது.

 

அதற்கு என்ன காரணம் என்றால் விஜயகுமார் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனசாகம் காரணமாக அவருடைய மனைவி தனது பிள்ளைகளுடன் லண்டனுக்கு சென்று உள்ளாராம்.

 

மேலும், சங்கீதாவின் தந்தைக்கு பெரிய அளவு செல்வாக்கு இருந்து வருகின்றது. அதன் காரணமாக லைக்கா நிறுவனத்திடம் பேசி இந்த வாய்ப்பை பெற்றிருக்கலாம் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த அறிவிப்பை வெளிவந்த பிறகுதான் நடிகர் விஜய்க்கு தனது மகன் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கின்றார் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றார்கள். மேலும், விஜய்யுடனும் அவரது மகன் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.