குடிக்கு அடிமையான நடிகை..!! பாட்டலும் கையுமாக சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்..!! கடற்கரையில் நடிகை செய்த அட்டகாசம்.?

1,160

ஆரம்பத்தில் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருவார்கள் என்று நினைத்தவர்கள் அதன் பிறகு சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் பலரும் தற்பொழுது சினிமாவில் அடியிலாத திகழ்ந்து வருவதற்கு போராடி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால். அதன் பிறகு மைனா திரைப்படத்தின்

 

மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் சித்தார், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். தற்பொழுது இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது தோழிகளுடன் வெளிநாட்டிற்கு சென்று மது பாட்டலுடன் கடற்கரையில் அமர்ந்து இருக்கும்படி அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.