ஒரு படம் கூட சொந்தமாக எடுக்க மாட்டியா.? ஜவான் படமும் காப்பியா.? அதுவும் இந்த தமிழ் படமா.? சிக்கியா அட்லி..!!

30,092

சினிமாவில் தனது சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென்று வரவேறத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏராளமான இயக்குனர் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் இயக்குனர் சங்கர் உதய இயக்குனராக பணியாற்றிய தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் இயக்குனர் அட்லி. அந்த வகையில் நண்பன்

 

எந்திரன் ஆகிய திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, மெர்சல் பிகில் போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக பாலிவுட் நடிகை ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில வாரத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தின் படமும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் காப்பி என்று தகவல் வெளியாகி வருகின்றது…

 

Comments are closed.