என்ன பார்த்து கல்யாணம் ஆகுமா என்று எல்லாம் கேட்பாங்க.? இன்று எனக்கு மூன்று குழந்தைகள்..!! குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகர்..!!

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் பிரபலமானவர்தான் நடிகர் கிங்காங் என்பவர். இவர் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் பிறகு இதற்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

 

அந்த வகையில் அதிர்ச்சி விஜய் ஆகிய நடிகர்களின் திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் அவருடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் சமீபத்தில் ஒரு youtube சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த பொழுது நான் அந்த விருதை பெற்ற பிறகு நடிகர் ரஜினியிடம் வாழ்த்து பெற வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.

 

ஆனா, இன்று வரை அது நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை ரஜினி ரசிகர்களுக்கு படம் வரை பகிர்ந்து கொண்டால் கண்டிப்பாக அவர் என்னை கூப்பிட்டு வாழ்த்துவார் என்று தெரிவித்துள்ளார்.

 

அதன் பிறகு பத்து ஆண்டுகள் பிறகு ரஜினி என்னை கூப்பிட்டு வாழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், என்னை பார்த்த பலரும் உனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமா என்றெல்லாம் கேலி செய்து வந்துள்ளார்கள். ஆனால், எனக்கு மனைவி குழந்தைகள் நின்று வாழ்வதற்கு

 

எனவும் ஆசையாக தான் இருக்கும் அவர்கள் கேட்கும் பொழுது எனக்கும் நடக்கும் என்று சொல்வதற்கு நினைப்பேன். ஆனால், அந்த சமயத்தில் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், இது விளையாட்டாகவும் சீரியஸாகவும்

 

ஏராளமானவர்கள் பேசுவார்கள் அதன் பிறகு நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளேன். திருமணத்திற்கு பிறகு எனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவர் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.