கல்யாணம் ஆகல.. ஆனா, இந்த ஆசை எனக்கு இருக்கு.? 48 வயதில் அளவுக்கு மீறி ஆசைப்படும் நக்மா..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை நக்மா என்பவர். இவர் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

அந்த வகையில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காதலன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் போனவர் தான் நடிகை நக்மா.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். மேலும், தவிர்க்க முடியாத பிஸியாக நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

 

மேலும், பல முன்னணி நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 48 வயது ஆகின்றது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பேட்டியில் எனக்கு கல்யாணம் பண்ண கூடாது என்று எண்ணம் எல்லாம் இல்லை.. எனக்கும் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று வாழ்வதற்கு ஆசையாக தான் இருக்கின்றது. ஆனால், அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை..

 

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் நான் திருமணம் செய்து கொள்ளாமலும் சந்தோசமாகத்தான் இருக்கின்றேன் என்று அந்த பேட்டியில் நக்மா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

 

Comments are closed.