இரண்டு சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தை தவறவிட்ட விஜய்..!! அதுவும் எந்த திரைப்படம் தெரியுமா.?

நடிகர் விஜய் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், நடிகர் விஜய் தனது சிறை வழக்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

 

அதில் சில படங்கள் நடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சுதா கொங்கரா, வெற்றிமாறன் இவருடைய கூட்டணியில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்தது.

 

ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த திரைப்படம் கைநழுவி போய்விட்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து கூடிய விரைவில் வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.