கவினின் அடுத்த படத்தின் நடிகை இந்த பாலிவுட் பிரபலமா.? தகவலை கேட்டு கொண்டாடும் ரசிகர்கள்..!!

தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் கவின். இவளது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 

இதற்கு அடுத்தபடியாக ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக லவ் டுடே திரைப்படத்தின் நடிகை இவானா மற்றும் பேச்சுலர் திரைப்படத்தின் நடிகை திவ்யபாரதி நடித்திருப்பதாக கூறப்படுகின்றது.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் கொடுத்த ஒரு பேட்டியில் இரண்டு முன்னணி நடிகைகள் நடித்திருக்கிறதாகவும் அதில் ஒருவர் பாலிவுட் நடிகை என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர் தமிழ் சினிமாவில்

 

பிரபல நடிகை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் பிரபல நடிகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் கதை கல்லூரி காதல் கதை என்றும் கூறப்படுகின்றது. மேலும், படத்தின் 40 சதவீதம் பட விரிப்பு முடிவடைந்து நிலையில் இன்னும் ஒரு சில வாரத்தின் மீது உள்ள படபிடிப்பை முடித்து விடுவோம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.