காதலுக்கு மரியாதை படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டி பறித்த விஜய்..!!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை.
இந்த திரைப்படம் நடிகர் விஜயின் சினிமா இருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படமாகும். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து ஷாலினி, சிவகுமார், ராதாரவி, ஸ்ரீவித்யா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.
மேலும், இந்த திரைப்படம் முதலில் நடிப்பதாக இருந்தது நடிகர் அப்பாஸ் ஒரு சில காரணத்தினால் நடிக்க முடியாமல் போன பிறகு தான் விஜய் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…
Comments are closed.