கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம் ஜனனி..!! இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இது தற்பொழுது ஏதாவது சீசன் இன்னும் ஒரு சில வாரத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும்,இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி வெள்ளி திரைக்கு நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் கடைசி சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஜனனி என்பவர். இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் உருவாகி இருக்கும் என்ற திரைப்படத்திலும் இவரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும்

 

இதுவரை வெளியாகவில்லை. இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் ஜனனியின் பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் சமூகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.