என்னையும் பல பேர் தவறாக அணுகினார்கள்.? ஆதரவாக இருந்த குடும்பம்..!! தனக்கு நடந்த துயரத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சி என பல இடங்களில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வருகின்றது. அதனை வளரும் மறுத்து வருவதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள்.

 

அதில் பலரும் எனக்கு நடந்த நிகழ்வை வெளிப்படையாக வெளியே செல்கின்றார்கள் மற்றவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அனு இமானுவேல்.

 

இவர் 2017 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

 

நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு பல மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நான் சினிமாவில் வந்த ஆரம்பத்தில் பலபேர் என்னிடம் தவறாக அனுப்பினார்கள் சிலர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு வெளிப்படையாக கூப்பிட்டார்கள். ஆனால், நான் அதை கண்டு அஞ்சாமல்

 

தனது குடும்பத்தினரும் துணையுடன் அதை எதிர்த்து சமாளித்தேன் இந்த மாதிரியான பிரச்சினையை தனியாக சமாளிக்காமல் தனது குடும்பத்துடன் பெண்கள் சமாளிக்க வேண்டும் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அடியானும் வெளிப்படையாக பேசியுள்ளார்..

 

Comments are closed.