90களில் கலக்கிய நடிகர் அஜயின் மகன் இந்த பிரபலமா.? இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்த உண்மை..!! வெளிவந்த சுவாரசியமான தகவல் உள்ளே..!!

ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி அதன் பிறகு வெள்ளி திரைக்குள் வந்தது தனக்கென்று இடத்தை ஏராளமானவர்கள் பிடித்திருக்கின்றார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து

 

அதன் மூலம் இந்திய சினிமாவில் திரைப்பட நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் அஜய் ரத்தினம் என்பவர். இவர் கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் நான் 400க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த நாளைய மனிதன் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், இவர் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி வருகின்றார்.

 

மேலும், இவருக்கு தீரஜ் விஷ்ணு ரத்தினம் என்ற ஒரு மகன் இருக்கின்றார். அவரது மகன் அறிவழகனின் ஆறாவது சினம் என்ற ஒரு திரைப்படத்திலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு அவரது மகனுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார். அந்த வகையில் முதன்முறையாக தனது மகனுடன் இருக்கும்படி அனுப புகைப்படத்தை நடிகர் அஜய் ரத்தினம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.