சற்றுமுன் வடிவேலுவின் தம்பி மரணம்..!! சோகத்தை தாங்க முடியாமல் கதறி அழுத வடிவேலு..!! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் தனது காமெடி மூலம் தெரிவித்து பிரபலமானவர் தான் வடிவேலு. இவை நகைச்சுவை நடிகராக ஏராளமான முன்னணி பிரபலங்களுடன் திரைப்படத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வாசிப்பதற்கு என்ற

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம்

 

சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர் வடிவேலுவுக்கு

 

ஜெகதீஸ்வரன் என்ற ஒரு தம்பி இருக்கிறார் ஆச்சு வாசல் பார்ப்பதற்கு நடிகர் வடிவேலுவை போலவே அவரது தம்பியும் இருப்பார். இப்படி இருக்கும் அவர் சற்று முன் உடல் நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார் என்று

 

தகவல்கள் வெளியாகி உள்ளது இதனை கேட்டவுடன் பல முன்னணி பிரபலங்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். அவருக்கு தற்பொழுது 52 வயது ஆகின்றது இவருக்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.