7 ஜி ரெயின்போ காலனி 2வில் நடிக்கப் போவது இந்த நடிகையா.? இணையத்தை கலைக்கி வரும் நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் செல்வராகவன். இவரை இயக்கத்தில் ரவிகிருஷ்ணன் நடிப்பில் கடந்து 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி.

 

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலை இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தை போலவே

 

இந்த திரைப்படத்திலும் ஹீரோவாக ஹரே கிருஷ்ணா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், கதாநாயகியாக யார் நடிப்பார்கள் என்று தற்பொழுது கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வருகின்றது.

 

அந்த வகையில் நடிகை திரிஷா நடிப்பில் சமீபத்தில் திரைப்படம் தான் ராங்கி. இந்த திரைப்படத்தில் அவருடைய அண்ணன் மகளாக நடித்து வந்தவர் தான் அனஸ்வர ராஜன் என்பவர். இவர் மலையாள சினிமாவில்

 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சிறிய வேடங்களில் நடித்த வந்துள்ளார். இவர் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமாகிய இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிக்கும் இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.