சினிமாவிற்கு மணிரத்னத்தை நான் தான் அறிமுகம் செய்தேன்.? அடடே, இந்த பிரபல நடிகரா.?

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இவர் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த

 

இதய கோவில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பகல் நிலவு, மௌனராகம், நாயகன், தளபதி, கீதாஞ்சலி, பம்பாய் போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

மேலும், கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் கிட்டி இருந்து வருகின்றார். மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த

 

நாயகம் திரைப்படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டில் மணிரத்தினம் படத்தில் அறிமுகமானேன். சினிமாவில் மணிரத் தினத்தை நான் தான் அறிமுகம் செய்து உள்ளே என்று அவர் கூறியுள்ளார்.

 

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தொழில் சம்பந்தமாக என்னை கமல்ஹாசனை சந்திக்க வைத்தார். அதன் பிறகு நானும் மணிரத்தினமும் கமல் சாரி பார்த்து மணிரத்தினத்திற்கு வாய்ப்பு கொடுத்தேன் என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.