சமந்தாவுக்கு உங்களால் தான்.? விஜய்யை சீண்டி பார்க்கும் பயில்வான்..!! பதில் அளிக்க முடியாத திணறிய விஜய்..!!

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் விஜய் தேவர் கொண்டா. அடுத்தபடியாக இவர் நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த லைக்எ படம் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதற்கு அடுத்தபடியாக குஷி என்ற திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்பொழுது வெளியாக இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து

 

நடிகர் விஜய் தேவர் கொண்ட பங்கேற்று வருகின்றார். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். அபோப்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவின்

 

உடல்நிலை குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அந்த வகையில் நடிகை சமந்தா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் நோய் வாய்ப்பட்டு உள்ளாரா இல்லை திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தான் அவருக்கு இப்படி நடந்துள்ளதா என்று பயில்வான் கேள்வி கேட்டுள்ளார். நடிகை சமந்தா

 

இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே 60% படப்பிடிப்பை முடித்துவிட்டு. அதன் பிறகு நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை எடுத்து குணமடைந்த பிறகு தான் மீதி உள்ள படப்பிடிப்பை நடத்தியுள்ளோம் என்று விஜய் தேவர் கொண்ட தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.