உனக்கெல்லாம் எதுக்கு இது.? டிடி அசிங்கப்படுத்திய பிரபல நடிகை..!! பெருந்தன்மையாக நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்த டிடி..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோர்களை தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் டிடி என்பவர். இவருடைய முழு பெயர் திவ்யதர்ஷினி. இவரை பலரும் டிடி என்று செல்லமாக அழைக்கின்றார்கள் மேலும் இவர் தனது நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி

 

தனக்கு என்று அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ஏற்று நடத்தும் நிகழ்ச்சியை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் முகம் சுளிக்காத அளவிற்கு

 

தங்களுடைய நிகழ்ச்சியை கொண்டு செல்லக்கூடியவர். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு மேலாக தொகுப்பாளனாக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் விவசாயம் திருமணம் செய்து கொண்டு.

 

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் விவகாரத்துக்கு பிறகு இவர் சில திரைப்படத்தில் சில நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தன்னை ஒரு பிரபல நடிகை அசிங்கப்படுத்தி விட்டதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு நடிகையை நான் பேட்டி எடுப்பதற்காக நான் ரெடியாகி இருந்தேன்.

 

அந்த நடிகை வந்ததும் என் ஆடையை பார்த்து என் ஆடை போல் நீங்களும் போட்டிருக்கிறீங்க மாத்திட்டு வாங்க என்று கோபமாக திட்டி உள்ளார். நான் ஒரு ஆடை மட்டும்தான் எடுத்து வைத்திருந்தேன் என்று கூறியதும் நிகழ்ச்சி இயக்குனர்.

 

அவரே சமாதானப்படுத்தி தொடர வைத்தார். ஆனால், எனக்கு அவள் சொன்னது உனக்கெல்லாம் எதுக்கு இந்த மாதிரி ஆடை எல்லாம் தேவையா என்று கேட்டது போன்று தான் இருந்தது என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தன்னை அவர்கள் அசிங்கப்படுத்தியது வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

Comments are closed.