ஜெயிலர் பட வில்லன் விநாயகத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? பல பிரபலங்களை வியக்க வைத்த சொத்து மதிப்பு விவரம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்களின் சொத்து மதிப்பு விவரம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சிலர் நினைத்து பார்க்காத அளவிற்கு சொத்துகளை வைத்து வருகின்றார்கள்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் திரையரங்கில் ஓடி வருகின்றது.

 

இதில் முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திரைப்படத்தின் வசூலை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் நன்றாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் மலையாளத்தில் நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விநாயகன் என்பவர். இவருக்கு இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு விவரம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவருக்கு கிட்டத்தட்ட 24 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

Comments are closed.