நடிகை ஷபானாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை இணையத்தில் வெளியிடாத நடிகை..!!

இந்த காலகட்டத்தில் இருக்கும் ஏராளமான ரசிகர்கள் சினிமாவைப் போன்று சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அதற்கு ஏற்றாதேபோல் தங்களுடைய டிவியின் சீரியலை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கென்று வித்தியாசமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கலை இணையத்தில் வெளியிட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு முடிந்த சீரியல் தான் செம்பருத்தி. இதன் மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை ஷபானா என்பவர்.

 

இவர் கடந்த, வருடம் சின்னத்திரை நடிகர் அரியணை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவளது திருமணத்திற்கு இவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு தனித்தனியாக தங்களுடைய சீரியல்களில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது

 

குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை ஷபானாவும் திடீரென்று தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.