என்னது, விஜயின் 68 வது படத்தில் இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களா.? இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள்..!!

நடிகர் நடிப்பில் தற்பொழுது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில்

 

இவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால் இவருக்கு பிரியங்கா மோகன் மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளிய உள்ளதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் விதியுடன் 68வது திரைப்படத்தில் மாதவன் மட்டும் பிரபுதேவா இருவரும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.