நடிகர் கருணாகரனின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? இதோ வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்கள் அவர்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைகள் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகர் கருணாகரன் என்பவர்.

 

இவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், திரையுலகில் பிரபல நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கருணாகரன் என்பவர்.

 

இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, விவேகம் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் அயர்லாந்து திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் முதன்மையாக தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும்படியான புகைப்படத்தை நடிகர் கருணாகரன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.