கோலாகலமாக திருமணத்தை முடித்த நடிகர் கவின்..!! வெளிவந்த திருமண புகைப்படம்..!! கலந்து கொண்ட முன்னணி நட்சத்திரங்கள்..!!

சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள்  பிரபலமாகி வருகின்றார்கள். அதன் பிறகு சினிமாவுக்குள் நடிகராக மற்றும் நடிகையாக நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சி 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து

 

அதன் பிறகு தாயுமாணவன் சரவணன் மீனாட்சி போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் சீரியல் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இது மட்டுமில்லாமல் பீட்சா இன்று நேற்று நாளை உள்ளிட்ட

 

ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்,விவரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவருக்கு சினிமாவில் பெரிய ஆளாவு ரசிகமதில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் வெளியே வந்தவுடன்

 

லிப்ட் என்ற திரவியோடத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் டாடா என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த சிறந்த நடிகர் என்று அளவிற்கு ரசிகர் மத்தியில் இவர் பிரபலமாக மாறி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் நடித்த கடைசி இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக அடுத்த ரத்து செய்ய படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார்.

 

இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு சில தகவல்களை இணையத்தில் பரவப்பட்டு வந்துள்ளது எப்படி இருக்கும் நிலையில் இன்று தான் காதலித்த பெண்ணை இருவிட்டார்

 

சம்பத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாக பரவ பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.