அடடே, இந்த பிரபலமான நடிகர் சுவாமிநாதனின் மகள்..!! மகளின் புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

சினிமாவை பொறுத்தவரை கதையின் தலைப்பு முக்கியமோ அதே அளவில் அந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை முக்கியமாக கருதப்படுகின்றது. ஏனென்றால் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை இல்லை என்றால் அந்த திரைப்படம் சுவாரசியமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாது.

 

அந்த வகையில் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் இருந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகர் சுவாமிநாதன் என்பவர்.

 

அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வர தொடங்கியுள்ளார். அதன் பிறகு இவர் தமிழ் மலையாளம் போன்ற இரு மொழி திரைப்படத்திலும் தனது சிறப்பான நகைச்சுவை வெளிப்படுத்தி ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், கனா காணும் காலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நான் சிவப்பு மனிதன்.

 

இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான முன்னாடியே நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.