விஜய் இப்படி செய்வார் என்று நான் நினைக்கவில்லை.? என்னால ஒன்னும் பண்ண முடியவில்லை.?

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் வேட்டைக்காரன் படத்தை பற்றி பேசி உள்ளார். அப்பொழுது என் உச்சி மண்டையில என்ற பாடலுக்கு நாங்கள் அமர்ந்து கொண்டு இருந்தோம்.

 

அப்போது ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் விஜயன் நடனத்தை பார்த்து நான் மிரண்டு விட்டேன்.. என்னால் அப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை.. ஒரு முறை பார்த்து விட்டு அதேபோல் நானும் நடனம் ஆடினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.