ஷங்கர் மகளுக்கு கிடைத்த வாய்ப்பு.. இந்த முறை இந்த சூப்பர் ஹிட் நடிகருடன் நான்.? வெளிவந்த தகவல் உள்ளே..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விருமண். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயக அறிமுகமானவர்தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் என்பவர்.

 

இந்த திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக நடிகர்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் நடிகர் அதர்வாவின் தம்பியுடன் இணைந்து தாய்லாந்தில் படபிடிப்பு இருந்து வருகின்றார்கள்.

 

அதனை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்க இருப்பதாக கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா

 

இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கின்றார். அந்த வகையில் அவருடன் சேர்ந்த துல்கர் சல்மான் நடிக்கிறதாக தெரிவித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் கதாநாயக அதிதி சங்க நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.